Friday, May 12, 2023

பகுதிநேர பிஇ, பிடெக் படிப்புகள் - மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்




தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் பண்ருட்டி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி, பகுதிநேர பிஇ, பிடெக் (4 ஆண்டு) படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-2235 8314/358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, January 7, 2023

City Union Bank Recruitment 2023


Job Category: Private Sector Bank

Total No of Vacancies:  
  1. Assistant General Manager,
  2. Regional Development Managers / Chief Manager, 
  3. Branch Manager / Deputy Manager, 
  4. Assistant Manager / Branch Development Manager & Relationship Manager Posts
Place of Posting: Kumbakonam, Tamilnadu and at any place in India

Starting Date:08.01.2023

Last Date: 21.01.2023

Apply Mode: Online

Application Form Click Here

Thursday, January 5, 2023

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு




நிறுவனம் TCS
பணியின் பெயர் Site Head
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 கல்வி தகுதி: B.Com /Graduate / Post-graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம் :  15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை 

தேர்வு செய்யப்படும் முறை :

Site Head பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 29, 2022

CBSE – 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

 


Download CBSE 10&12th Date Sheet

UGC NET 2023: தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



இந்தியா முழுவதும் இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்காக உதவித்தொகை பெறுவதற்கு மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான UGC NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிசம்பர் மாத UGC NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை நேற்று முதல் UGC தொடங்கியுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மூலமாக உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான சான்றிதழை பெறலாம்


இதே போல் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றலாம். இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளில் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்படும். இதையடுத்து 2ம் தாளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்துள்ள பாடம் சார்ந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படுகிறது.

இதையடுத்து தற்போது UGC-NET டிசம்பர் 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29ம் தேதி முதல் 2023 ஜனவரி 17ம் தேதி அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான தேர்வானது பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

 Notification PDF

Application Link

Wednesday, December 28, 2022

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC வேலைவாய்ப்பு



நிறுவனம் : Indian Railway Catering And Tourism Corporation Limited

பணியின் பெயர்: Computer Operator and Programming Assistant(Apprenticeship)

பணியிடங்கள்: 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2023

விண்ணப்பிக்கும் முறை : Online


கல்வி தகுதி:

10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்: 

ரூ.9,000/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்டும் 

தேர்வு செய்யப்படும் முறை:  (Merit List)  

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.